ஹசரத்பல்
Appearance
ஹசரத்பல் | |
---|---|
ஊர் | |
![]() ஹசரத்பல் தர்கா | |
ஆள்கூறுகள்: 34°07′52″N 74°50′31″E / 34.131°N 74.842°E | |
நாடு | ![]() |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | ஸ்ரீநகர் |
தோற்றுவித்தவர் | சேக் முகமது அப்துல்லா |
பெயர்ச்சூட்டு | புனித நினைவுப் பொருட்கள் |
அரசு | |
• வகை | பேரூராட்சி |
• நிர்வாகம் | பேரூராட்சி மன்றம் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | காசுமீரி மொழி, உருது, இந்தி, ஆங்கிலம்[1][2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 190006 |
ஹசரத்பல் (Hazratbal), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் உள்ள சிறீநகர் மாவட்டத்தில் அமைந்த ஒரு பேரூராட்சி ஆகும். இது ஸ்ரீநகரின் வணிக மையமான லால் சௌக்கிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள ஹசரத்பல் தர்கா உலகப் புகழ் பெற்றது. ஹசரத்பல் தர்காவில் முகமது நபி தொடர்பான நினைவுப் பொருள் உள்ளதாக கருதப்படுகிறது. இப்பகுதியில் சேக் முகமது அப்துல்லாவின் கல்லறை உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. Retrieved 27 September 2020.
- ↑ "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 24 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020.