உள்ளடக்கத்துக்குச் செல்

ஹசன் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலாம் அசன்,
Ghulam Hassan
கான்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
நாடாளுமன்ற உறுப்பினர்
இலடாக்கு
பதவியில்
10 அக்டோபர் 1999 – 6 பெப்ரவரி 2004
முன்னையவர்சையது உசைன்[1]
பின்னவர்துப்சுடான் செவாங்கு
பதவியில்
2009–2014
முன்னையவர்துப்சுடான் செவாங்கு
பின்னவர்துப்சுடான் செவாங்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
குலாம் அசன்

(1936-12-11)11 திசம்பர் 1936
சில்மூ, பட்டாலிக், சம்மு காசுமிர், இந்தியா
இறப்பு17 திசம்பர் 2024(2024-12-17) (அகவை 88)
சம்மு (நகர்), சம்மு காசுமிர், இந்தியா
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
சுயேச்சை
துணைவர்செபென் நிசா
பிள்ளைகள்5
பெற்றோர்குலாம் முகம்மது, கதீஜா
வாழிடம்சில்மூ, கார்கில்
முன்னாள் மாணவர்காசுமிர் பல்கலைக்கழகம்
பணிஅரசியல்வாதி, காவல்துறை அதிகாரி
தொழில்விவசாயி

ஹாஜி குலாம் ஹசன் கான் (Haji Ghulam Hassan Khan, 11 திசம்பர் 1936 – 17 திசம்பர் 2024)[2] இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் இந்திய நாடாளுமன்றத்தில் லடாக் பகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார். இவர் 11 டிசம்பர் 1936 -ல் பிறந்தார். இவர் ஸீபென் நிஷா வை 1953 டிசம்பர் 18 ஆம் தியதி மணம்புரிந்தார். இவர் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்.

பதவிகள்

[தொகு]
  • 1999- 13 வது மக்களவை உறுப்பினர்
  • 1999-2000- போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை , அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூகக் காடுகள் ஆகிய குழுக்களின் உறுப்பினர்.
  • 2000-2004 -பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்
  • 2009- 15வது மக்களவை உறுப்பினர்
  • 2009- தொழிலாளர் குழுவின் உறுப்பினர்..[3][4]

15 வது மக்களவைத் தேர்தலில் லடாக் பகுதியில் சுயேச்சையாய் வெற்றி பெற்றவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. சம்மு காசுமீர்
  2. Former MP Ladakh Haji Ghulam Hassan Khan Passes Away
  3. "Lok Sabha". 164.100.47.132. Archived from the original on 2013-05-13. Retrieved 2013-06-11.
  4. "Official Site". Leh. Retrieved 2013-06-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹசன்_கான்&oldid=4223310" இலிருந்து மீள்விக்கப்பட்டது