ஹசன் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹசன் அலி (K. Hussan Ali) ஓர் தமிழக அரசியல்வாதி, இவர் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்ற உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரசு சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1], [2]

பிறப்பும் கல்வியும்[தொகு]

குத்தூஸ் என்பவருக்கு மகனாக பிறந்த இவர் , சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1967 ஆம் ஆண்டு பி.ஏ பயின்றுள்ளார்.[3]

தொழில்[தொகு]

மாணிக்க வியாபாரம் மற்றும் தேங்காய் வியாபாரமும் செய்து வருகின்றார்.[4]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள் வெற்றி/தோல்வி
2006 இராமநாதபுரம் இ.தே.கா 46.43 66922 [5] வெற்றி
2011 இராமநாதபுரம் இ.தே.கா 31.16 50074 [6] தோல்வி

ஆதாரம்[தொகு]

  1. http://www.assembly.tn.gov.in/archive/13th_2006/13threview.pdf தமிழக சட்டமன்ற கையேடு 2011 -]
  2. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
  3. Election Commission of India - candidate information
  4. - Business[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
  6. "2006 to the Legislative Assembly of TAMILNADU" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹசன்_அலி&oldid=3573650" இலிருந்து மீள்விக்கப்பட்டது