ஹக்கீம் எம். ஏ. சாஃபத் ஹாரூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹக்கீம் எம்.ஏ.சாஃபத் ஹாரூன் (பிறப்பு: டிசம்பர் 21, 1953) வடகரையில் பிறந்து தற்போது மயிலாடுதுறை டவுன் எக்ஸ்டென்சன் நஜீம் காம்ப்ளக்ஸ் எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், மருத்துவம் சார்ந்த நூலை எழுதியவரும், இருமுறை மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவரும், பல்வேறு பரிசில்களையும், விருதுகளையும் பெற்றவருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம் 1999
  • திருக்குர்ஆன் ஆண்பெண் பாலியல் மருத்துவம் 2004

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011