ஸ்லோவாகியாவில் முன்கூட்டியேப் பாராளுமன்ற தேர்தல்கள் நடத்துவதற்கான வாக்கெடுப்பு, 2004

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
   சிலோவாக்கியா வில் முன்கூட்டியேப் பாராளுமன்ற தேர்தல்கள் நடத்துவதற்கான வாக்கெடுப்பு  ஏப்ரல் 3 , 2004 அன்று நடைபெற்றது. வாக்களித்தவர்களில் 87.9%  ஒப்புதல் அளித்திருந்தாலும் வாக்காளித்தவர்களின்    எண்ணிக்கை 35.9% தான்.  வாக்கெடுப்புக்கு  போதுமான வாக்குப்பதிவு இல்லாததால்   இவ்வாக்குப் பதிவு செல்லாதது என்று  அறிவிக்கப்பட்டது.

முடிவுகள்[தொகு]

தேர்வு வாக்குகள் %
வேண்டும் 1,305,023 87.9
வேண்டாம் 179,524 12.1
செல்லாத வாக்குகள் 19,237
மொத்தம் 1,503,784 100
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்/ வாக்குப்பதிவு 4,193,347 35.9
ஆதாரம்: Nohlen & Stöver

குறிப்புகள்[தொகு]

Nohlen, D & Stöver, P (2010) Elections in Europe: A data handbook, p1747 ISBN 978-3-8329-5609-7

Nohlen & Stöver, p1752