ஸ்ரொபோன் டியோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரொபோன் டியோன்
Canadian Foreign Minister Stéphane Dion - 2016 (28405975206) (cropped).jpg
பிறப்பு28 செப்டம்பர் 1955 (அகவை 64)
கியூபெக் நகரம்
படித்த இடங்கள்
  • Université Laval
பணிஆசிரியர், பல்கலைக்கழகப் பேராசிரியர், political scientist
வேலை வழங்குபவர்
  • Université de Montréal
கையெழுத்து
Stéphane Dion Signature.svg
ஸ்ரொபோன் டியோன்

ஸ்ரொபோன் டியோன் (Stéphane Dion) ஒரு முக்கிய கனடிய அரசியல்வாதியும் படிப்பாளரும் ஆவார். இவர் கனடிய அமைச்சராக பணியாற்றியவர். இவர் கனடிய நடுலைமைக் கட்சியின் தலைவராக டிசம்பர் 2, 2006 நடைபெற்ற கட்சித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார்.


ஸ்ரொபோன் டியோன் கியூபெக் மாகாணத்தை பிறப்பிடமாக கொண்ட பிரேஞ்சு கனடியர். இவரது ஆங்கிலப் பேச்சு திறமை மட்டுப்படுத்ப்பட்டதே. இவர் ஒரு கூட்டாட்சி ஆதரவாளர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரொபோன்_டியோன்&oldid=2733487" இருந்து மீள்விக்கப்பட்டது