ஸ்டான்லி டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்ரென்லி டி சில்வா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஸ்டான்லி டி சில்வா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 2
ஓட்டங்கள் - 10
மட்டையாட்ட சராசரி - 10.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 10
வீசிய பந்துகள் - 20
வீழ்த்தல்கள் - 2
பந்துவீச்சு சராசரி - 27.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 2/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 1/-
மூலம்: [1], மே 1 2006

ஸ்டான்லி டி சில்வா (Stanley de Silva, பிறப்பு: நவம்பர் 17, 1956), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1979 முதலாவது உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டான்லி_டி_சில்வா&oldid=2211687" இலிருந்து மீள்விக்கப்பட்டது