ஸ்ரீ ராம் நல்லமணி யாதவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தோற்றம்
| உருவாக்கம் | 1994 |
|---|---|
| சார்பு | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் |
| தலைவர் | என். மணிமாறன் |
| முதல்வர் | காதர் மொய்தீன் |
| அமைவிடம் | |
| இணையதளம் | www |
ஸ்ரீ ராம் நல்லமணி யாதவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருநெல்வேலி கொடிக்குறிச்சி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியாகும். 1994இல் தொடங்கப்பட்டது.[1]. இக்கல்லூரியில் 16 இளநிலைப் பட்டப்படிப்புகளும் 5 முதுநிலைப் படிப்புகளும் 5 ஆய்வுத் துறைகளும் உள்ளன.[2]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ கல்விமலரில் இக்கல்லூரி
- ↑ www.nallamanicolleges.org https://www.nallamanicolleges.org/college-profile/. Retrieved 02 November 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Missing or empty|title=(help)