ஸ்ரீ ராமானுஜாசாரியா (திரைப்படம்)
Appearance
ஸ்ரீ ராமானுஜாசாரியா | |
---|---|
இயக்கம் | ஜி. வி. ஐயர் |
தயாரிப்பு | ஜி. வி. ஐயர் |
இசை | பாலமுரளி கிருஷ்ணா |
நடிப்பு | ஜூனியர் ஆழ்வான் கல்பனா மனோகர் சம்பத் வெங்கட்ராகவன் தத்தாச்சர்யா ராகவேந்தர் ராமனுஜம் சிவானந்த் அனந்தாச்சர்யா சித்ராஷர்மா ப்ரியா ரங்கஸ்ரீ ரேகாராவ் லட்சுமி |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஸ்ரீ ராமானுஜாசாரியா 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜூனியர் ஆழ்வான் நடித்த இப்படத்தை ஜி. வி. ஐயர் இயக்கினார்.