உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கட்ரா, ரியாசி மாவட்டம், ஜம்மு கஷ்மீர்
இந்தியா
ஆள்கூறுகள்32°58′56″N 74°56′07″E / 32.98222°N 74.93528°E / 32.98222; 74.93528
ஏற்றம்813.707 m (2,670 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு இரயில்வே
தடங்கள்ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை
நடைமேடை3
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுSVDK
மண்டலம்(கள்) வடக்கு இரயில்வே
கோட்டம்(கள்) பிரோஸ்பூர்
வரலாறு
திறக்கப்பட்டதுசூலை 4, 2014; 10 ஆண்டுகள் முன்னர் (2014-07-04)
மின்சாரமயம்25 kV AC, 50 Hz OHLE
அமைவிடம்
Katra is located in இந்தியா
Katra
Katra
இந்தியா இல் அமைவிடம்
Katra is located in ஜம்மு காஷ்மீர்
Katra
Katra
Katra (ஜம்மு காஷ்மீர்)


ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையம், இந்திய நிலப்பரப்பான ஜம்மு கஷ்மீரில் உள்ள கட்ரா நகரத்து தொடருந்து நிலையமாகும். இது ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் உள்ளது. இங்குள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்வோருக்கு இந்நிலையம் பயனளிக்கிறது.

வசதிகள்

[தொகு]

கட்ரா இரயில்வே நிலையத்தில் மின்னேணி, சுற்றுலா வழிகாட்டி, குளிரூட்டப்பட்ட அறை, உணவகம், ஓய்வறை, புத்தகக் கடை, கழிவறை போன்றவை உள்ளன.[1] இங்கு விருந்தினர் தங்குமறைகளும், வாகன நிறுத்துமிடமும் உண்டு.

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Katra railway station to be commissioned by March". Business Standard. 27 November 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]