உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீ மலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ மலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உருவாக்கம்16 சூலை 2019 (2019-07-16)
வகைஇருபாலர், சுயநிதி, கலை அறிவியல்
தலைமையகம்
செயலர்
டி. கே. ஸ்ரீநிவாசன்
இயக்குநர்
உ. சுபத்ரா
முதல்வர்
த. முருகானந்தம்
சார்புகள்சென்னைப் பல்கலைக்கழகம்
வலைத்தளம்srimalolancollege.ac.in

ஸ்ரீ மலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Sri Malolan Collage of Arts and Science) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓர் இருபாலர் பயிலும் கல்லூரி ஆகும். இக்கல்லூரி மதுராந்தகம் அருகே மோச்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கல்லூரி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை 45-இல் மதுராந்தகம் ஏரியின் கரையில் அமைந்துள்ளது.[1]

அங்கிகாரம்

[தொகு]

இந்தக் கல்லூரிக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2][3] தேசியத் தரச்சான்று பி+ பெற்றது.

வழங்கப்படும் படிப்புகள்

[தொகு]

இளநிலை

[தொகு]
  • தமிழ்
  • கணினி பயன்பாட்டியல்
  •  கணினி அறிவியல்
  • வணிகவியல்
  • பொருளாதாரவியல்
  • வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல்
  • இயற்பியல் மற்றும் கணினி பயன்பாட்டியல்
  • கணிதவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல்
  • வணிக நிர்வாகவியல்

முதுநிலை

[தொகு]
  • முதுகலை வணிகவியல்
  • ஆங்கிலம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sri Malolan College of Arts and Science, Madurantakam: Courses, Admission 2025, Cutoff, Fees, Placements, Ranking". @careers360 (in ஆங்கிலம்). Retrieved 2025-10-01.
  2. "Affiliated Colleges [Self Financing Colleges]". Retrieved 2025-10-04.
  3. "Sri Malolan College of Arts And Science Maduranthakam: Fees, Admission 2025, Courses, Cutoff, Ranking, Placement". collegedunia.com (in ஆங்கிலம்). Retrieved 2025-10-01.