ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி
Appearance
ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி | ||||
[[படிமம்:|250px|]] | ||||
| ||||
குறிக்கோள் | , () | |||
அமைவிடம் | ||||
நாடு | இலங்கை | |||
மாகாணம் | வடமாகாணம், இலங்கை | |||
மாவட்டம் | யாழ்ப்பாணம் | |||
நகரம் | புத்தூர் | |||
இதர தரவுகள் | ||||
அதிபர் | திரு.இ.இராஜமகேந்திரன் | |||
துணை அதிபர் | ||||
ஆரம்பம் | 1931[1] |
ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் ஒன்றாகும். இது புத்தூர்[2] என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
தர்மகர்த்தாக்கள்
[தொகு]1961இல் அரசுடைமையாக்கப்படும் வரை கல்லூரியை தர்மகர்த்தாக்களே நிர்வகித்தனர். அதிபர் நிர்வாகத் தலைவராகச் செயற்பட்டார். இந்த வகையில் நிறுவுநர் அமரர் ம. கந்தையாவின் மறைவுக்குப் பின் அமரர். ளு. தில்லைநாதர், அமரர். ளு. பொன்னம்பலம், அமரர் சான்டோ வு. முத்துப்பிள்ளை, திரு. தி. மாணிக்கவாசகர் என்பவர்கள் தர்மகர்த்தாக்களாகச் செயற்பட்டனர்.
உசாத்துணை
[தொகு]- ↑ "Puttur Sri Somaskantha College - 80 years of excellence in national education". பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 3, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Opening Ceremony of New Buildings of Puttur Somaskanda College – 24 April 2014". பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 3, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)