ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி இலங்கையின் திருகோணமலை நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அதிபராக திருமதி சந்திரா பாலசுப்பரமணியம் கடமையாற்றுகின்றார். இது நகரின் பிரபலமான பெண்கள்பாடசாலையாகவும் இந்துப் பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்கும் பாடசாலையாகவும் திகழ்கின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]