ஸ்ரீ காளி கோவில் ,பர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரீ காளி கோவில் ,பர்மா
ஸ்ரீ காளி கோவில் ,பர்மா is located in Myanmar
ஸ்ரீ காளி கோவில் ,பர்மா
ஸ்ரீ காளி கோவில் ,பர்மா
Location within Burma
அமைவிடம்
நாடு:பா்மா
மாநிலம்:யங்கூன் 
அமைவு:யங்கூன்
ஆள்கூறுகள்:16°46′38.08″N 96°9′16.08″E / 16.7772444°N 96.1544667°E / 16.7772444; 96.1544667ஆள்கூறுகள்: 16°46′38.08″N 96°9′16.08″E / 16.7772444°N 96.1544667°E / 16.7772444; 96.1544667
கோயில் தகவல்கள்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1871; 150 ஆண்டுகளுக்கு முன்னர் (1871)

ஸ்ரீ காளி கோயில் என்பது பர்மாவில் உள்ள யங்கோன் நகரில் லிட்டில் இந்தியா பகுதியில்  அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இது 1871 இல் தமிழ் குடியேற்றக்காரர்களால் கட்டப்பட்டது.[1] அக்காலகட்டத்தில் பர்மா மாகாணமானது பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த கோவில் அதன் வண்ணமயமான கட்டிடக்கலைக்கு குறிப்பிடத்தக்கது, குறிப்பாக அதன் கூரையில், பல இந்து கடவுளர்களின் கல் சிலைகளும் உள்ளன. இக்கோயில் உள்ளூர் இந்திய சமூகத்தால் பராமரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Henderson, Virginia (9 November 2013). "Dancing, Kali Style". The Irrawaddy. http://www.irrawaddy.org/magazine/dancing-kali-style.html. பார்த்த நாள்: 13 July 2015.