ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி தமிழ்நாட்டிலுள்ள ஒரு கல்லூரி. சென்னையிலிருந்து ஏறத்தாழ 70 கி.மீ தொலைவில் செங்கல்பட்டு அருகே மாமண்டூரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நடிகர் மற்றும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தலைவர் விஜயகாந்தின் குடும்பத்தினரால் நிருவகிக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]