திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி
| திருவைகுண்டம் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| மக்களவைத் தொகுதி | தூத்துக்குடி |
| நிறுவப்பட்டது | 1957–முதல் |
| மொத்த வாக்காளர்கள் | 224,689 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | காங்கிரசு |
| கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி (Srivaikuntam Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- சாத்தான்குளம் தாலுகா (சாத்தான்குளம் பேரூராட்சி மற்றும் 40 கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய முழு தாலுகா)
- ஸ்ரீவைகுண்டம் தாலுகா (பகுதி)
ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்கற்குளம், தோழப்பன்பண்ணை, பத்மனாபமங்கலம், ஸ்ரீமூலக்கரை, நட்டாத்தி, திருப்பணிசெட்டிகுளம், இரவப்புரம், பழையகாயல், மஞ்சல்நீர்க்காயல், அகரம், மாரமங்கலம், ஆறுமுகமங்கலம், சிறுத்தொண்டநல்லூர், சிவகளை, பேரூர், திருப்புளியங்குடி, வேளூர் ஆதிச்சநல்லூர், கருங்குளம், செய்துங்கநல்லூர், தெற்குகாரசேரி, சேரகுலம், வல்லகுலம், கால்வாய், வேளூர் கஸ்பா, ஸ்ரீர்பராங்குசநல்லூர், கீழ்ப்பிடாகை, வரதராஜபுரம், பராக்கிரமபாண்டி, கீழ்ப்பீடகை, அப்பன்கோவில், கீழ்ப்பிடாகை காஸ்பா, மங்களக்குறிச்சி, கொட்டாரக்குறிச்சி, வாழவல்லான், திருப்பணிசெட்டியாபட்டு, கொற்கை, கொடுங்கானி மற்றும் முக்காணி கிராமங்கள்.
சாயர்புரம் (பேரூராட்சி),பெருங்குளம் (பேரூராட்சி),ஏரல் (பேரூராட்சி), ஸ்ரீவைகுண்டம் (பேரூராட்சி).
திருச்செந்தூர் தாலுகா (பகுதி)
மழவராயநத்தம், ஆதிநாதபுரம், திருக்களூர், கடையனோடை, தேமாங்குளம், திருநாவீருடையார்புரம், அழகியமணவாளபுரம், உடையார்குளம், குறிப்பன்குளம் மற்றும் வெள்ளமடம் கிராமங்கள்.
ஆழ்வார்திருநகரி (பேரூராட்சி).
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| எண். | பெயர் | அலுவல் காலம் | சட்டமன்றம் (தேர்தல் ஆண்டு) |
கட்சி | ||
|---|---|---|---|---|---|---|
| முதல் | வரை | |||||
| 1 | ஏ. பி. சி. வீரபாகு | 29 ஏப்ரல் 1957 | 1 மார்ச் 1962 | 2 (1957) |
Indian National Congress | |
| 29 மார்ச் 1962 | 28 பெப்பிரவரி 1967 | 3 (1962) | ||||
| 2 | சி. பா. ஆதித்தனார் | 15 மார்ச் 1967 | 5 சனவரி 1971 | 4 (1967) |
Dravida Munnetra Kazhagam | |
| 22 மார்ச் 1971 | 31 சனவரி 1976 | 5 (1971) | ||||
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1977 | கே. சாது செல்வராஜ் | அதிமுக | 20,459 | 31% | எஸ். முத்து | திமுக | 16,919 | 26% |
| 1980 | ஈ. ராமசுப்பிரமணியன் | அதிமுக | 26,502 | 39% | வி. சண்முகம் | இதேகா | 24,404 | 35% |
| 1984 | எஸ். டேனியல் ராஜ் | இதேகா | 41,513 | 51% | எஸ். பி. முத்து | திமுக | 34,140 | 42% |
| 1989 | எஸ். டேனியல் ராஜ் | இதேகா | 29,615 | 34% | சி. ஜெகவீரபாண்டியன் | திமுக | 26,143 | 30% |
| 1991 | எஸ். டேனியல் ராஜ் | இதேகா | 50,800 | 60% | எஸ். டேவிட் செல்வின் | திமுக | 23,486 | 28% |
| 1996 | எஸ். டேவிட் செல்வின் | திமுக | 36,917 | 40% | எஸ். டேனியல் ராஜ் | இதேகா | 23,708 | 26% |
| 2001 | எஸ். பி. சண்முகநாதன் | அதிமுக | 39,739 | 47% | எஸ். டேவிட் செல்வின் | திமுக | 36,853 | 43% |
| 2006 | து. செல்வராஜ் | இதேகா | 38,188 | 41% | எஸ். பி. சண்முகநாதன் | அதிமுக | 36,556 | 39% |
| 2009 இடைத்தேர்தல் | எம். பி. சுடலையாண்டி | இதேகா | தரவு இல்லை | 60.78 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 2011 | எஸ். பி. சண்முகநாதன் | அதிமுக | 69,708 | 52.86% | எம். பி. சுடலையாண்டி | இதேகா | 48,586 | 36.84% |
| 2016 | எஸ். பி. சண்முகநாதன் | அதிமுக | 65,198 | 42.36% | ராணி வெங்கடேசன் | இதேகா | 61,667 | 40.07% |
| 2021 | ஊர்வசி செ. அமிர்தராஜ் | இதேகா[1] | 76,843 | 46.75% | எஸ். பி. சண்முகநாதன் | அதிமுக | 59,471 | 36.18% |
தேர்தல் முடிவுகள் விவரம்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஊர்வசி செ. அமிர்தராஜ் | 76,843 | 46.75% | +7.05 | |
| அ.இ.அ.தி.மு.க. | எஸ். பி. சண்முகநாதன் | 59,471 | 36.18% | -5.79 | |
| நாதக | பி. சுப்பையா பாண்டியன் | 12,706 | 7.73% | +6.37 | |
| அ.ம.மு.க. | ஏரல் எசு. ரமேசு | 10,203 | 6.21% | புதியவர் | |
| மநீம | ஆர். சந்திர சேகர் | 1,355 | 0.82% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 17,372 | 10.57% | 8.30% | ||
| பதிவான வாக்குகள் | 164,386 | 73.26% | -1.62% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 123 | 0.07% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 224,384 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 4.78% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எஸ். பி. சண்முகநாதன் | 65,198 | 41.96% | -10.89 | |
| காங்கிரசு | வி. இராணி வெங்கடேசன் | 61,667 | 39.69% | +2.85 | |
| பா.ஜ.க | எசு. செல்வராஜ் | 9,582 | 6.17% | +3.04 | |
| தமாகா | எஸ். டி. ஆர். விஜயசீலன் | 6,203 | 3.99% | புதியவர் | |
| பார்வார்டு பிளாக்கு | எசு. முத்துராமலிங்கம் | 3,764 | 2.42% | புதியவர் | |
| நாதக | பி.சுப்பையா பாண்டியன் | 2,113 | 1.36% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,457 | 0.94% | புதியவர் | |
| சுயேச்சை | உ. சித்திரைப்பாண்டி | 810 | 0.52% | புதியவர் | |
| பாமக | ஜி. இலிங்கராஜ் | 806 | 0.52% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,531 | 2.27% | -13.74% | ||
| பதிவான வாக்குகள் | 155,366 | 74.89% | -0.14% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 207,471 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -10.89% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எஸ். பி. சண்முகநாதன் | 69,708 | 52.86% | +13.82 | |
| காங்கிரசு | எம். பி. சுடலையாண்டி | 48,586 | 36.84% | -3.94 | |
| ஜாமுமோ | எசு. சுடலைமணி | 6,033 | 4.57% | புதியவர் | |
| பா.ஜ.க | எசு. செல்வராஜ் | 4,125 | 3.13% | +0.22 | |
| அ.சி.மு. | எச். எம். முகமது யூசுப் | 1,303 | 0.99% | புதியவர் | |
| சுயேச்சை | என்.சரவணன் | 1,255 | 0.95% | புதியவர் | |
| அமஇ | கே. சின்னதுரை | 869 | 0.66% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 21,122 | 16.02% | 14.27% | ||
| பதிவான வாக்குகள் | 131,879 | 75.03% | 8.45% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 175,769 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 12.08% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | து. செல்வராஜ் | 38,188 | 40.78% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | எஸ். பி. சண்முகநாதன் | 36,556 | 39.04% | -7.54 | |
| புதக | இ. அதிசய குமார் | 9,324 | 9.96% | புதியவர் | |
| தேமுதிக | சி. சத்திய சீலன் | 3,166 | 3.38% | புதியவர் | |
| பா.ஜ.க | பி. எம். பால்ராஜ் | 2,719 | 2.90% | புதியவர் | |
| பார்வார்டு பிளாக்கு | எசு. பிரடெரிக் இசுடான்லி | 2,136 | 2.28% | புதியவர் | |
| சுயேச்சை | ஈ. ஜார்ஜ் பென்னி | 719 | 0.77% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,632 | 1.74% | -1.64% | ||
| பதிவான வாக்குகள் | 93,643 | 66.58% | 13.59% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 140,639 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -5.80% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எஸ். பி. சண்முகநாதன் | 39,739 | 46.58% | புதியவர் | |
| தி.மு.க. | எஸ். டேவிட் செல்வின் | 36,853 | 43.19% | +0.62 | |
| மதிமுக | பி. செல்வம் | 6,184 | 7.25% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். ஜெயபால் | 987 | 1.16% | புதியவர் | |
| சமாஜ்வாதி கட்சி | ஜே. இராஜன் | 831 | 0.97% | புதியவர் | |
| சுயேச்சை | பி. இராஜேந்திரன் | 727 | 0.85% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,886 | 3.38% | -11.85% | ||
| பதிவான வாக்குகள் | 85,321 | 53.00% | -8.50% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 161,095 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 4.01% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எஸ். டேவிட் செல்வின் | 36,917 | 42.57% | +13.66 | |
| காங்கிரசு | எஸ். டேனியல் ராஜ் | 23,708 | 27.34% | -35.2 | |
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | ப.சம்பத் @ திருஞான சம்பந்தம் | 11,539 | 13.31% | புதியவர் | |
| ஜனதா கட்சி | எசு. செல்லப்பா | 7,743 | 8.93% | புதியவர் | |
| பா.ஜ.க | எசு. பி. வேல் | 3,305 | 3.81% | -2.89 | |
| அ.இ.இ.கா. (தி) | வி. மனோகராஜ் | 1,390 | 1.60% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. சந்திரசேகர் | 1,157 | 1.33% | புதியவர் | |
| சுயேச்சை | டி. விசுவநாதன் | 494 | 0.57% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,209 | 15.23% | -18.39% | ||
| பதிவான வாக்குகள் | 86,719 | 61.50% | 2.21% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 148,864 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -19.97% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எஸ். டேனியல் ராஜ் | 50,800 | 62.54% | +28.42 | |
| தி.மு.க. | எஸ். டேவிட் செல்வின் | 23,486 | 28.91% | -1.21 | |
| பா.ஜ.க | சி. திரு நீலகண்டன் | 5,445 | 6.70% | புதியவர் | |
| பாமக | எம். இசக்கி | 526 | 0.65% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 27,314 | 33.62% | 29.62% | ||
| பதிவான வாக்குகள் | 81,233 | 59.29% | -9.78% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 142,524 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 28.42% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எஸ். டேனியல் ராஜ் | 29,615 | 34.12% | -19.64 | |
| தி.மு.க. | சி. ஜெகவீரபாண்டியன் | 26,143 | 30.12% | -14.09 | |
| அ.இ.அ.தி.மு.க. | கே. கனகராஜ் | 16,757 | 19.31% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | எஸ். முத்துக்கருப்பன் | 12,951 | 14.92% | புதியவர் | |
| சுயேச்சை | எம். அரிகிருஷ்ணன் | 502 | 0.58% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,472 | 4.00% | -5.55% | ||
| பதிவான வாக்குகள் | 86,797 | 69.07% | -0.49% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 127,689 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -19.64% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எஸ். டேனியல் ராஜ் | 41,513 | 53.76% | +17.85 | |
| தி.மு.க. | எசு. பி. முத்து | 34,140 | 44.21% | புதியவர் | |
| சுயேச்சை | டி.முல்லை வழுதை | 501 | 0.65% | புதியவர் | |
| சுயேச்சை | டி. ஜோன்சு | 495 | 0.64% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,373 | 9.55% | 6.46% | ||
| பதிவான வாக்குகள் | 77,226 | 69.56% | 7.95% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 116,124 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 14.76% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஈ. ராமசுப்பிரமணியன் | 26,502 | 38.99% | +7.7 | |
| காங்கிரசு | வி.சண்முகம் | 24,404 | 35.91% | +12.45 | |
| சுயேச்சை | சி. பா. ஆதித்தனார் | 12,119 | 17.83% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. அசோக்குமார் | 3,890 | 5.72% | புதியவர் | |
| சுயேச்சை | எல். செல்லையா | 542 | 0.80% | புதியவர் | |
| சுயேச்சை | பி. பொத்தையா பிள்ளை | 511 | 0.75% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,098 | 3.09% | -2.33% | ||
| பதிவான வாக்குகள் | 67,968 | 61.61% | 2.98% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 111,712 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 7.70% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கே. சாது செல்வராஜ் | 20,459 | 31.29% | புதியவர் | |
| தி.மு.க. | எசு. முத்து | 16,919 | 25.87% | -29.07 | |
| காங்கிரசு | எசு.நயினார் குலசேகரன் | 15,340 | 23.46% | -17.35 | |
| ஜனதா கட்சி | மு. சங்கரபாண்டியன் | 12,672 | 19.38% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,540 | 5.41% | -8.72% | ||
| பதிவான வாக்குகள் | 65,390 | 58.63% | -16.46% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 112,893 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -23.66% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | சி. பா. ஆதித்தனார் | 37,329 | 54.95% | -7.63 | |
| காங்கிரசு | ஆர்.ஏ.ஆர்.அண்ணாமலை | 27,724 | 40.81% | +6.75 | |
| சுயேச்சை | டி .நடராஜன் | 1,541 | 2.27% | புதியவர் | |
| சுயேச்சை | சி. இசக்கி தேவர் | 377 | 0.55% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,605 | 14.14% | -14.38% | ||
| பதிவான வாக்குகள் | 67,938 | 75.09% | -0.02% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 98,701 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -7.63% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | சி. பா. ஆதித்தனார் | 41,828 | 62.57% | +41.87 | |
| காங்கிரசு | ஆர். நாடார் | 22,767 | 34.06% | -14.22 | |
| சுயேச்சை | கே. கோனார் | 852 | 1.27% | புதியவர் | |
| சுயேச்சை | பெருமாள் | 656 | 0.98% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,061 | 28.51% | 0.94% | ||
| பதிவான வாக்குகள் | 66,848 | 75.12% | 6.71% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 93,282 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 14.30% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஏ. பி. சி. வீரபாகு | 29,949 | 48.28% | -12.79 | |
| தி.மு.க. | எசு. பேச்சி | 12,844 | 20.70% | புதியவர் | |
| சுதந்திரா | கணபதி | 10,639 | 17.15% | புதியவர் | |
| சுயேச்சை | டி. எசு. பெருமாள் | 5,951 | 9.59% | புதியவர் | |
| சுயேச்சை | ஏ. பாக்கியநாதன் | 2,655 | 4.28% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 17,105 | 27.57% | -11.10% | ||
| பதிவான வாக்குகள் | 62,038 | 68.41% | 15.01% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 93,868 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -12.79% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஏ. பி. சி. வீரபாகு | 29,849 | 61.06% | புதியவர் | |
| சுயேச்சை | வை.பெருமாள் | 10,943 | 22.39% | புதியவர் | |
| சுயேச்சை | ஜெகவீர் இராஜேந்திரன் | 6,300 | 12.89% | புதியவர் | |
| சுயேச்சை | பி. சீனி | 1,792 | 3.67% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 18,906 | 38.68% | |||
| பதிவான வாக்குகள் | 48,884 | 53.39% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 91,557 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஸ்ரீவைகுண்டம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "திருவைகுண்டம் Election Result". Retrieved 18 Jun 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.