ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர T20
ஆட்டங்கள் 7 19 14
ஓட்டங்கள் 240 854 301
மட்டையாட்ட சராசரி 26.66 50.23 23.13
100கள்/50கள் 0/1 3/3 0/1
அதியுயர் ஓட்டம் 68 149* 52
வீசிய பந்துகள் 560 1062 331
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/0 6/1 4/2
மூலம்: ESPNCricinfo, சனவரி 22 2011

ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி (Shreevats Goswami, பிறப்பு: மே 18, 1989 ), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீவத்ஸ்_கோஸ்வாமி&oldid=3007329" இருந்து மீள்விக்கப்பட்டது