ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 13°6′58″N 79°59′35″E / 13.11611°N 79.99306°E / 13.11611; 79.99306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sriram Engineering College
ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி
உருவாக்கம்1993
அமைவிடம், ,
13°6′58″N 79°59′35″E / 13.11611°N 79.99306°E / 13.11611; 79.99306
வளாகம்நாட்டுப்புறம்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்www.sriramec.edu.in

ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி (Sriram Engineering College) என்பது தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டுவில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். [1] இந்த கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது . [2]

திரு எம். இ. தேவராஜன் (ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர்) என்பவரால் 1993 இல் நிறுவப்பட்ட இந்த கல்லூரி தமிழ்நாட்டின் பழமையான பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகும். இது பல்வேறு நிறுவனங்களில் ( http://sriramec.edu.in/details-of-placement/ ) பணிபுரியும் சுமார் 9000 பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.

கல்வி[தொகு]

  • பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
  • பி.இ. இயந்திரப் பொறியியல்
  • பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • பி.இ. மின் மற்றும் மின்னணு பொறியியல்
  • பி.இ. வாகனப் பொறியியல்
  • பி.இ. குடிசார் பொறியியல்
  • பி.டெக். தகவல் தொழில்நுட்பம்
  • பி.டெக். வேதிப் பொறியியல்

முதுநிலை படிப்புகள்[தொகு]

  • எம்.இ. அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் (ஏ.இ)
  • எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சி.எஸ்.இ)
  • எம்.இ. உட்பொதிக்கப்பட்ட கணினி தொழில்நுட்பங்கள் (இஎஸ்டி)
  • எம்.இ. உற்பத்தி பொறியியல்

குறிப்புகள்[தொகு]

  1. "Sri Ram Engineering College Details, January –30, 2015". Archived from the original on 2016-03-15. பார்க்கப்பட்ட நாள் 2015-01-30.
  2. "College address". Sriramtrust.org. பார்க்கப்பட்ட நாள் 2012-03-02.

வெளி இணைப்புகள்[தொகு]