ஸ்ரீராமஜெயம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்ரீராமஜெயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஸ்ரீ ராமஜெயம்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புஜி. கோபி முரளி
கார்த்திகை பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புதேங்காய் ஸ்ரீநிவாசன்
சுஜாதா
வெளியீடுசூன் 29, 1979
நீளம்3989 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஸ்ரீ ராமஜெயம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.