ஸ்ரீனிவாஸ் பி. வி.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Srinivas BV
இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
July 2019
முன்னவர் கேசவ் சந்த் யாதவ்
தனிநபர் தகவல்
பிறப்பு 1980 (அகவை 42–43)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
இருப்பிடம் பத்ராவதி கர்நாடகா

சீனிவாஸ் பி.வி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். தற்போது இந்திய இளைஞர் காங்கிரசின் தேசியத் தலைவராக உள்ளார். [1]

சீனிவாஸ் என்.எஸ்.யு.ஐ உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் இந்திய இளைஞர் காங்கிரஸின் மாகாணத் தலைவராக பதவி வகித்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தேசிய செயலாளர், தேசிய பொதுச் செயலாளர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். மக்களவை தேர்தலுக்குப் பிறகு கேசவ் சந்த் யாதவின் இராஜினாமாவிற்குப் பிறகு, ஜூலை 2019 இல் அவர் இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டார். [2]

  • துணைத் தலைவர் - இந்திய இளைஞர் காங்கிரஸ் 2018-2019
  • தலைவர் - இந்திய இளைஞர் காங்கிரஸ் 2019

மேற்கோள்கள்[தொகு]

[3]

  1. "Srinivas BV appointed Indian Youth Congress' interim president days after Keshav Chand Yadav resigns as chief". First Post. https://www.firstpost.com/politics/srinivas-bv-appointed-indian-youth-congress-interim-president-days-after-keshav-chand-yadav-resigns-as-chief-7076901.html. 
  2. "Indian Youth & Polity featuring BV Srinivas National President Indian Youth Congress with Richa Sharma & Sarah Iqbal". Infeed In. https://infeed.in/indian-youth-polity-featuring-bv-srinivas-national-president-indian-youth-congress-with-richa-sharma-sarah-iqbal/. 
  3. "Srinivas BS Interim President Indian Youth Congress". https://www.indiatvnews.com/politics/national-srinivas-bv-interim-president-indian-youth-congress-538973. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீனிவாஸ்_பி._வி.&oldid=3128664" இருந்து மீள்விக்கப்பட்டது