ஸ்ரீநேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்ரீநேசன் என்ற பெயரில் எழுதி வரும் தே. நேசன் தமிழ் நவீனக் கவிஞர்களுள் ஒருவர். 1966 ஆண்டு, வாணியம்பாடி அருகில் உள்ள குந்தாணிமேடு கிராமத்தில் பிறந்தவர். கிருட்டிணகிரி அரசுக் கலைக்கல்லூரியில் தமிழ் இணைப்பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கவிதை, கவிதைத் திறனாய்வு ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதி வருகிறார். சிறுபத்திரிகைகளில் பெரும்பான்மை எழுதி வருபவர். வனம் என்னும் சிற்றிதழின் ஆசிரியராக விளங்குபவர்.

படைப்புகள்[தொகு]

  • காலத்தின் முன் ஒரு செடி
  • ஏரிக்கரையில் வசிப்பவன்

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீநேசன்&oldid=2783714" இருந்து மீள்விக்கப்பட்டது