உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீகண்டேஸ்வரர் கோயில்

ஆள்கூறுகள்: 11°15′26″N 75°47′02″E / 11.257331°N 75.783891°E / 11.257331; 75.783891
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீகண்டேஸ்வரர் கோயில்
ஸ்ரீகண்டேஸ்வரர் கோயில் is located in கேரளம்
ஸ்ரீகண்டேஸ்வரர் கோயில்
ஸ்ரீகண்டேஸ்வரர் கோயில்
ஸ்ரீகண்டேஸ்வரர் கோயில், கோழிக்கோடு, கேரளம்
ஆள்கூறுகள்:11°15′26″N 75°47′02″E / 11.257331°N 75.783891°E / 11.257331; 75.783891
பெயர்
வேறு பெயர்(கள்): 
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:கோழிக்கோடு மாவட்டம்
கோயில் தகவல்
மூலவர்: ஸ்ரீகண்டேஸ்வரர்
குளம்: 
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று 
கல்வெட்டுகள்: 

ஸ்ரீகண்டேஸ்வரர் கோயில் (Sreekanteshwara Temple), இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு நகரத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயிலில் முருகன், விநாயகர், விஷ்ணு, அய்யப்பன், பகவதி மற்றும் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. PM Narendra Modi Offers Prayers At Kozhikode's Sreekanteswara Temple

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீகண்டேஸ்வரர்_கோயில்&oldid=4242918" இலிருந்து மீள்விக்கப்பட்டது