ஸ்மிருதி மந்தனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுமிருதி மந்தனா(Smriti Shriniwas Mandhana) ஜூலை 18,1996ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் ஆவார். இவர் இந்திய அணியின் பெண்கள் துடுப்பாட்ட அணியின் இடது கை துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1][2] இவரது முதல் ஒரு நாள் போட்டி 2014 ஆகஸ்ட் மாதம் இங்கிலாத்திற்கு எதிராக விளையாடினார். ஐ.சி.சி மகளிர் அணியில் இடம்பெற்ற முதல் இந்திய வீரர் ஆவார். சூன் 2018 இல் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் இவருக்கு சிறந்த சர்வதேச துடுப்பாட்ட வீரருக்கான பிசிசிஐ விருதினை அறிவித்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Smriti Mandhana". ESPNcricinfo. பார்த்த நாள் 6 April 2014.
  2. "Smriti Mandhana's journey from following her brother to practice to becoming a pivotal India batsman". ESPNcricinfo. பார்த்த நாள் 4 May 2016.
  3. "Kohli, Harmanpreet, Mandhana win top BCCI awards". ESPN Cricinfo. பார்த்த நாள் 7 June 2018.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்மிருதி_மந்தனா&oldid=2721493" இருந்து மீள்விக்கப்பட்டது