ஸ்மிதா ஹரிகிரிஸ்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்மிதா ஹரிகிரிஸ்னா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஸ்மிதா ஹரிகிரிஸ்னா
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 22)பிப்ரவரி 12 1995 எ நியூசிலாந்து
கடைசி ஒநாபதிசம்பர் 20 2000 எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: CricketArchive, நவம்பர் 2 2009

ஸ்மிதா ஹரிகிரிஸ்னா (Smitha Harikrishna, பிறப்பு: நவம்பர் 6 1973), முன்னாள் இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1994/95-2000/01 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்மிதா_ஹரிகிரிஸ்னா&oldid=3007407" இருந்து மீள்விக்கப்பட்டது