ஸ்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்பை
இயக்கம்பவுல் பியக்
தயாரிப்புபவுல் பியக்
ஜெஸ்ஸி ஹென்டர்சன்
பீட்டர் சேரனின்
ஜென்னோ டொப்பிங்
கதைபவுல் பியக்
இசைதியோடர் ஷேப்பிரோ
நடிப்புமெலிசா மெக்கார்த்தி
ஜேசன் ஸ்டேதம்
ரோஸ் பைரன்
மிராண்டா ஹார்ட்
பாபி கன்னவளே
அல்லிசன் ஜனனி
விளாதிமிர் பூட்டின்
ஜூட் லா
ஒளிப்பதிவுரோபர்ட் யாமான்
படத்தொகுப்புடீன் ஜிம்மெர்மன்
டான் ஜிம்மெர்மன்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுசூன் 5, 2015 (2015-06-05)(அமெரிக்கா)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$65 மில்லியன்[1]
மொத்த வருவாய்$220.3 மில்லியன்[2]

ஸ்பை (ஆங்கில மொழி: Spy) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை பவுல் பியக் என்பவர் இயக்க, பவுல் பியக், ஜெஸ்ஸி ஹென்டர்சன், பீட்டர் சேரனின் மற்றும் ஜென்னோ டொப்பிங் தயாரித்துள்ளர்கள்.

இந்தத் திரைப்படத்தில் மெலிசா மெக்கார்த்தி, ஜேசன் ஸ்டேதம், ரோஸ் பைரன், மிராண்டா ஹார்ட், பாபி கன்னவளே, அல்லிசன் ஜனனி, ஜூட் லா, 50 சென்ட், மோரேனா பாக்கரின், நியா லாங், நர்கீஸ் பக்ரி, சேக் வூட்ஸ், ஜெசிகா சாப்பின், விளாதிமிர் பூட்டின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் ஜூன் 5ஆம் திகதி வெளியானது. இந்தத் திரைப்படத்தை 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்ததது.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இந்தத் திரைப்படம் ஜூன் 5ஆம் திகதி வெளியானது. இந்தத் திரைப்படத்தை 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்ததது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பை&oldid=3477548" இருந்து மீள்விக்கப்பட்டது