உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்பெயார் பார்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்பெயர் பார்ட்ஸ்
திரைப்பட சுவரொட்டி
நடிப்புஅலெக்சா வேகா
மரிசா டோமீய்
ஜேமி லீ குர்திஸ்
அலெஸ்ஸண்ட்ரா ரோசல்டோ
கார்லோஸ் பேனா
ஒளிப்பதிவுரிச்சர்ட் வோங்
விநியோகம்லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட்
வெளியீடுசனவரி 16, 2015 (2015-01-16)
ஓட்டம்115 நிமிடங்கள் [1]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$2.7 மில்லியன் [2]

ஸ்பெயார் பார்ட்ஸ் (ஆங்கிலம்: Spare Parts) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் அலெக்சா வேகா, மரிசா டோமீய், ஜேமி லீ குர்திஸ், அலெஸ்ஸண்ட்ரா ரோசல்டோ, கார்லோஸ் பேனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 16ஆம் திகதி வெளியானது.

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Spare Parts - AMC Theatres". AMC Theatres. Retrieved January 19, 2015.
  2. "Spare Parts (2015)". பாக்சு ஆபிசு மோசோ. Internet Movie Database. Retrieved January 26, 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பெயார்_பார்ட்ஸ்&oldid=2730035" இலிருந்து மீள்விக்கப்பட்டது