ஸ்பென்சர் லோக்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்பென்சர் லோக்கே
170 x 337
பிறப்பு செப்டம்பர் 20, 1991 (1991-09-20) (அகவை 26)
அமெரிக்கா
பணி நடிகை
செயல்பட்ட ஆண்டுகள் 2003–இன்று வரை

ஸ்பென்சர் லோக்கே (ஆங்கிலம்:Spencer Locke) (பிறப்பு: செப்டம்பர் 20, 1991) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில்: எக்ஸ்டின்சன், ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பிக் டைம் ரஷ், தி வாம்பயர் டைரீஸ், டூ அண்டு எ ஹாஃப் மென் போன்ற பல தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பென்சர்_லோக்கே&oldid=2233237" இருந்து மீள்விக்கப்பட்டது