உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்னிப்பிங் டூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்னிப்பிங் கருவி என்பது விண்டோஸ் விஸ்டாவிலும், அதற்குப் பிறகு வந்த பதிப்புகளிலும் உள்ள திரைப்பிடிப்புக் கருவியாகும். இதில் படம் பிடித்த பிறகு, படத்தை இப்பயன்பாட்டிலிருந்தே திருத்த முடியும்.

விண்டோஸ் 10 அக்டோபர் பதிப்பில், இதற்கு மாற்றாக ஸ்னிப் & ஸ்கெட்ச் என்ற பயன்பாடு சேர்க்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்னிப்பிங்_டூல்&oldid=3935286" இலிருந்து மீள்விக்கப்பட்டது