ஸ்நேஹல் பிரதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்நேஹல் பிரதான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஸ்நேஹல் பிரதான்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 5)மே 9 2008 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாபநவம்பர் 9 2008 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 6 4
ஓட்டங்கள் 11
மட்டையாட்ட சராசரி
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 6*
வீசிய பந்துகள் 180
வீழ்த்தல்கள் 5
பந்துவீச்சு சராசரி 22.40
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 3/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/0
மூலம்: Cricinfo, சூன் 23 2011

ஸ்நேஹல் பிரதான் (Snehal Pradhan, பிறப்பு: மார்ச்சு 18 1986), முன்னாள் இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர்[1]. இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நான்கு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2008-2011 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Snehal Pradhan".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்நேஹல்_பிரதான்&oldid=3007399" இலிருந்து மீள்விக்கப்பட்டது