ஸ்ட் ஜோசப் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செயின்ட் ஜோசப் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
வகைசுயநிதி
உருவாக்கம்2006
அமைவிடம்தர்மபுரி, தமிழ்நாடு, இந்தியா
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்

செயின்ட் ஜோசப் மகளிர் கலை அறிவியல் கல்லூரி(ST.JOSEPH ARTS AND SCIENCE COLLEGE FOR WOMEN), தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள சுயநிதி கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் மூக்கண்டப்பள்ளியில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 2006இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை அறிவியல் இளங்கலை
  2. கலை அறிவியல் முதுகலை

சான்றுகள்[தொகு]