உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஸ்ட்ரெஞ்சர் திங்க்ஸ் என்பது ஒரு அமெரிக்க அறிவியல் புனைகதை திகில் தொலைக்காட்சித் தொடராகும், இது டஃபர் பிரதர்ஸ் உருவாக்கியது மற்றும் நெட்ஃபிக்ஸ் இல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இந்த சகோதரர்கள் ஷோரன்னராகவும் மற்றும் ஷான் லெவி மற்றும் டான் கோஹனுடன் சேர்ந்து நிர்வாக தயாரிப்பாளர்களாக உள்ளனர். இந்தத் தொடர் ஜூலை 15, 2016 அன்று நெட்ஃபிக்ஸ் இல் திரையிடப்பட்டது. முதல் சீசனில் சிறுவன் (வில் பையர்) , ஹாகின்ஸின் கற்பனை நகரமான, இந்தியானாவில் காணாமல் போவதாகவும், அவனை தேடுபதுவாகவும் அமையும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ட்ரேஞ்சர்_திங்க்ஸ்&oldid=3146282" இலிருந்து மீள்விக்கப்பட்டது