உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்டோலிக்காஸ் மலை சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Stolička's mountain vole
இந்தியாவின், சம்மு காசுமீரின், லடாக்கின், பாங்காங் ஏரிப் பகுதியில் ஸ்டோலிக்காஸ் மலை சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. stoliczkanus
இருசொற் பெயரீடு
Alticola stoliczkanus
(Blanford, 1875)

ஸ்டோலிக்காஸ் அல்லது ஸ்டோலிக்காஸ் மலை சுண்டெலி (Alticola stoliczkanus)[2] என்பது கிாிஸிசிடே குடும்பத்தை சாா்ந்த ஒரு கொறிணி ஆகும். இது சீனா, பாகிஸ்தான் , இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

சான்றுகள்

[தொகு]
  1. Molur, S. (2008). "Alticola stoliczkanus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.
  2. Molur, S. (2008). "Alticola stoliczkanus". IUCN Red List of Threatened Species. Version 2008. International Union for Conservation of Nature. Retrieved 14 February 2009.