ஸ்டோக் காங்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
StokKangripic.jpg
ஸ்டோக் காங்ரி ம‌லைச் சிகரம் லே- யிலிருந்து எடுத்த புகைப்படம்.


ஸ்டோக் காங்ரி (Stok Kangri) வட இந்தியாவில் ஸ்டோக் பகுதியில் இருக்கும் உயரமான மலை ஆகும். இது இமயமலையின் லடாக் பகுதியில் அமைந்துள்ளது.ஸ்டோக் காங்ரி ம‌லைச் சிகரத்தில் அனுபவத்திற்காக மலையேறுப‌வ‌ர்க‌ள் ம‌லையேறி ப‌யிற்சி பெறுவ‌ர். ஜூலை மாதத்தின் கடைசியில் ஆகஸ்டு மாதத்திலும் இதன் உச்சியில் பனி இல்லாமல் இருக்கும்.இச்சிகரத்தின் உச்சியில் ஏற மிகவும் எளிதான மற்றும் பிரபலமான வழி ஸ்டோக் பள்ளத்தாக்கு வழி ஆகும்.ஆகஸ்டு மாதத்தில் ஸ்டோக் கிராமத்தில் மேய்ச்சல் நிலங்களாக இருக்கும். பிக்டன்(Bicton) கல்லூரியைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழு 2002 மார்ச்/ ஏப்ரல் மாதத்தில் இதன் உச்சியை அடைந்ததே குளிகாலத்தில் சிகர உச்சியை அடைந்த அதிகாரபூர்வமான சாதனை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டோக்_காங்ரி&oldid=1776689" இருந்து மீள்விக்கப்பட்டது