உள்ளடக்கத்துக்குச் செல்

இசுடேபிள்சு சென்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்டேபிள்ஸ் சென்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிரிப்டோ.காம் அரீனா
Crypto.com Arena
Crypto.com arena in 2023
அமைவிடம்1111 தென் ஃபிகெரோவா தெரு
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா 90015
உரிமையாளர்எல்.ஏ. அரீனா கம்பெனி
அன்சுட்ஸ் எண்டர்டெயின்மென்ட் குரூப்
இயக்குநர்எல்.ஏ. அரீனா கம்பெனி
அன்சுட்ஸ் எண்டர்டெயின்மென்ட் குரூப்
இருக்கை எண்ணிக்கைகூடைப்பந்து: 18,997
பனி வளைதடிப்பந்தாட்டம்: 18,118
அரீனா காற்பந்து: 18,118
கச்சேரி: 20,000
கட்டுமானம்
Broke groundமார்ச் 31 1998
திறக்கப்பட்டதுஅக்டோபர் 17 1999
கட்டுமான செலவு$375 மில்லியன்
வடிவமைப்பாளர்என்பிபிஜே
குடியிருப்போர்
லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (என். பி. ஏ.) (1999-இன்று)
லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் (என். பி. ஏ.) (1999-இன்று)
லாஸ் ஏஞ்சலஸ் ஸ்பார்க்ஸ (டபிள்யூ. என். பி. ஏ.) (2001-இன்று)
லாஸ் ஏஞ்சலஸ் கிங்ஸ் (தேசிய வளைதடிப்பந்தாட்டச் சங்கம்) (1999-இன்று)
லாஸ் ஏஞ்சலஸ் அவெஞ்சர்ஸ் (அரீனா காற்பந்து சங்கம்) (2000-இன்று)
லாஸ் ஏஞ்சலஸ் டி-ஃபென்டர்ஸ் (என். பி. ஏ. வளர்ச்சி சங்கம்) (2006-இன்று)

இசுடேபிள்சு சென்டர்(Staples Center) கிரிப்டோ.காம் அரீனா (Crypto.com Arena) எனவும் அறியப்படும் இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் அமைந்த விளையாட்டு மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் என். பி. ஏ. அணிகள் விளையாடுகிறார்கள். கூடைப்பந்து தவிர பனி வளைதடிப்பந்தாட்டமும் இந்த மைதானத்தில் நடைபெறுகிறது.

20228இல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறும் 2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது இம்மைதானம் சீருடற்பயிற்சிகள் போட்டியை நடத்தும்.[1]

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடேபிள்சு_சென்டர்&oldid=4117770" இலிருந்து மீள்விக்கப்பட்டது