ஸ்டெர்லிங் ஜெரின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டெர்லிங் ஜெரின்ஸ்
பிறப்புமே 6, 2004 (2004-05-06) (அகவை 19)
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011–இன்று வரை
பெற்றோர்எட்கர் ஜெரின்ஸ் (தந்தை)
அலனா ஜெரின்ஸ் (தாய்)
உறவினர்கள்ரூபி ஜெரின்ஸ் (சகோதரி)

ஸ்டெர்லிங் ஜெரின்ஸ் (Sterling Jerins, பிறப்பு: மே 6, 2004) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார்.[1] இவர் வேர்ல்ட் வார் ஜி, வேர்ல்ட் வார் ஜி, லுள்ளபி, தி கப் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ரோயல் பெயின்ஸ், டிசெப்ஷன் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sterling Jerins stars in WORLD WAR Z with Brad Pitt". caravanstyliststudio.com. Archived from the original on 8 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 15 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டெர்லிங்_ஜெரின்ஸ்&oldid=3573570" இலிருந்து மீள்விக்கப்பட்டது