ஸ்ரெஃபி கிராஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்டெபி கிராப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்டெஃபி கிராஃப்
Steffi Graf (Wimbledon 2009) 7.jpg
நாடு  செருமனி[1]
வசிப்பிடம் லாச் வேகச், நேவாடா, அமெரிக்கா
பிறந்த திகதி சூன் 14, 1969 (1969-06-14) (அகவை 48)
பிறந்த இடம் மான்ஃகைம், பாடென்-வுர்ட்டேம்பர்க், மேற்கு ஜெர்மனி
உயரம் 1.76 மீ
நிறை 64 கிலோ
தொழில்ரீதியாக விளையாடியது 1982
ஓய்வு பெற்றமை 1999
விளையாட்டுகள் வலது கை; ஒற்றைப் பின்கை ஆட்டம் (One-handed backhand)
வெற்றிப் பணம் US$21,895,277
(4வது in all-time rankings)
ஒற்றையர்
சாதனை: 900–115 (88.7%)
பெற்ற பட்டங்கள்: 107
3வது உலக பட்டியல் (3rd in all-time rankings)
அதி கூடிய தரவரிசை: No. 1 (ஆகஸ்ட்17, 1987)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் W (1988, 1989, 1990, 1994)
பிரெஞ்சு ஓப்பன் W (1987, 1988, 1993, 1995, 1996, 1999)
விம்பிள்டன் W (1988, 1989, 1991, 1992, 1993, 1995, 1996)
அமெரிக்க ஓப்பன் W (1988, 1989, 1993, 1995, 1996)
இரட்டையர்
சாதனைகள்: 173–72
பெற்ற பட்டங்கள்: 11
அதிகூடிய தரவரிசை: No. 5 (November 21, 1988)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் {{{AustralianOpenDoublesresult}}}
பிரெஞ்சு ஓப்பன் {{{FrenchOpenDoublesresult}}}
விம்பிள்டன் {{{WimbledonDoublesresult}}}
அமெரிக்க ஓப்பன் {{{USOpenDoublesresult}}}

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: N/A.

ஸ்ரெஃபி கிராஃப் (அல்லது ஸ்டெபி கிராப்) (பிறப்பு: ஜூன் 14, 1969) முன்னாள் டென்னிஸ் வீராங்கனை. ஜேர்மனியைச் சேர்ந்தவரான இவர் டென்னிஸ் வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 1988 இல் எல்லா (நான்கு) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர். டென்னிஸ் தர வரிசையில் 377 வாரங்கள் முதலிடத்திலிருது சாதனை படைத்தவர். 1999 ஆகஸ்ட்டில் ஓய்வு பெற்றார். ஒக்ரோபர் 22, 2001 இல் அன்ட்ரே அகாசியைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Before the German reunification, she played for West Germany
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரெஃபி_கிராஃப்&oldid=2214462" இருந்து மீள்விக்கப்பட்டது