ஸ்டுவார்ட் வாக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்டுவார்ட் வாக்கர் (Stuart Walker , பிறப்பு: நவம்பர் 25 1976), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2001/02 ஆண்டுகளில் சிம்பாப்வே முதல்தர துடுப்பாட்ட உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஸ்டுவார்ட் வாக்கர் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 21 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டுவார்ட்_வாக்கர்&oldid=2713232" இலிருந்து மீள்விக்கப்பட்டது