ஸ்டுவர்ட் காலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்டுவர்ட் காலிஸ்
Cricket no pic.png
சிம்பாப்வேயின் கொடி சிம்பாப்வே
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 37 111
ஓட்டங்கள் 1615 2740
துடுப்பாட்ட சராசரி 26.91 27.67
100கள்/50கள் 2/8 3/9
அதியுயர் புள்ளி 118 121*
பந்துவீச்சுகள் - -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் 34/- 39/-

பிப்ரவரி 11, 2006 தரவுப்படி மூலம்: [1]

ஸ்டுவர்ட் காலிஸ் (Stuart Carlisle, பிறப்பு: மே 10 1972 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 32 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் , 111 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 -2005 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1995 - 2005 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டுவர்ட்_காலிஸ்&oldid=2216400" இருந்து மீள்விக்கப்பட்டது