ஸ்டீவ் பிங்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்டீவ் பிங்க்
பிறப்புபெப்ரவரி 3, 1966 (1966-02-03) (அகவை 53)
அமெரிக்கா
பணிஇயக்குனர்
நடிகர்
தயாரிப்பாளர்
திரைக்கதையாசிரியர்

ஸ்டீவ் பிங்க் (ஆங்கிலம்:Steve Pink) (பிறப்பு: பெப்ரவரி 3, 1966) இவர் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஹாட் டப் டைம் மெசின் 2 போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவ்_பிங்க்&oldid=2514403" இருந்து மீள்விக்கப்பட்டது