ஸ்டீவ் டிக்கோலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டீவ் டிக்கோலோ
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஸ்டீவ் ஒகுன்சி டிக்கோலோ
பட்டப்பெயர்கன்ஸ்[1]
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை, மித விரைவு
பங்குசகலதுறை
உறவினர்கள்Tom Tikolo (brother)
David Tikolo (brother)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 11)பிப்ரவரி 18 1996 எ இந்தியா
கடைசி ஒநாபஅக்டோபர் 17 2009 எ சிம்பாப்வே
ஒநாப சட்டை எண்5
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1995 – 1996போடர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20I முதல் ஏ-தர
ஆட்டங்கள் 126 7 52 189
ஓட்டங்கள் 3,304 108 4,085 5,377
மட்டையாட்ட சராசரி 29.76 15.42 50.43 32.00
100கள்/50கள் 3/23 0/0 11/20 9/33
அதியுயர் ஓட்டம் 111 37 220 133
வீசிய பந்துகள் 3,794 18 5,092 5,849
வீழ்த்தல்கள் 90 1 72 142
பந்துவீச்சு சராசரி 33.44 40.00 37.58 31.74
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/41 1/15 6/80 4/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
64/– 3/– 55/– 92/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 12 2009

ஸ்டீவ் ஒகுன்சி டிக்கோலோ (Stephen Ogonji Tikolo, பிறப்பு: சூன் 25, 1971) கென்யா அணியின் தற்போதைய முதன்மை வலதுகைத் துடுப்பாளர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர். கென்யா, நைரோபியில் பிறந்த இவர் கென்யா தேசிய அணி, கென்யாxi, போடர் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

மேற்கோள்[தொகு]

  1. "Steve Tikolo". ESPN:Cricinfo. 2009. 2009-02-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவ்_டிக்கோலோ&oldid=2713015" இருந்து மீள்விக்கப்பட்டது