ஸ்டீவ் கூகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்டீவ் கூகன்
Steve Coogan 2013.jpg
பிறப்புஸ்டீபன் ஜான் கூகன்
14 அக்டோபர் 1965 (1965-10-14) (அகவை 53)
இங்கிலாந்து
பணிநடிகர்
நகைச்சுவையாளர்
எழுத்தாளர்
தயாரிப்பாளர்
குரல் நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1989–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கரோலின் ஹிக்மேன்
(2002–2005)
பிள்ளைகள்1

ஸ்டீவ் கூகன் (ஆங்கிலம்:Steve Coogan) (பிறப்பு: 14 அக்டோபர் 1965) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர், நகைச்சுவையாளர், எழுத்தாளர், குரல் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவ்_கூகன்&oldid=2716982" இருந்து மீள்விக்கப்பட்டது