ஸ்டீவ் எல்வர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டீவ் எல்வர்தி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 39
ஓட்டங்கள் 72 100
மட்டையாட்ட சராசரி 18.00 12.50
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 48 23
வீசிய பந்துகள் 867 1702
வீழ்த்தல்கள் 13 44
பந்துவீச்சு சராசரி 34.15 28.06
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/66 3/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 9/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, சனவரி 25 2006

ஸ்டீவ் எல்வர்தி (Steve Elworthy, பிறப்பு: பிப்ரவரி 23 1965, தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 39 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 138 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 218 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 -2002 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஸ்டீவ் எல்வர்தி - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவ்_எல்வர்தி&oldid=2714136" இலிருந்து மீள்விக்கப்பட்டது