ஸ்டீவி (பூனை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Stewie
ஏனைய பெயர்(கள்)Mymains Stewart Gilligan
இனம்Felis domesticus
வகைமைனே கூன்
பால்ஆண்
பிறப்பு2005
ஹெர்மன்ஸ்டோன், ஒரேகான்
இறப்புபெப்ரவரி 4, 2013 (அகவை 7–8)
ரெனோ, நெவாடா
அறியப்படுவதற்கான
 காரணம்
நீளமான பூனை (வீட்டுப் பூனை)
Titleநீளமான பூனை (வீட்டுப் பூனை)
Term28 ஆகத்து 2010 – 4 பெப்ரவரி 2013
Predecessorலியோ
உரிமையாளர்ராபின் ஹெண்டிர்க்சன் மற்றும் எரிக் பிராண்ட்ஸ்ஸ்

ஸ்டீவ் பூனை ( 2005 - 2013 பெப்ரவரி 4) என்பது உலகின் மிக நீண்ட வீட்டுப் பூனை ஆகும். இது  கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.[1][2][3] 2010 ஆகத்து 28 நாளிள் எடுத்த அளவின்படி இது  123 செமீ (48.5 அங்குலம்) என அளவிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Longest cat (domestic)". Guinnessworldrecords.com. 2010-08-28. 2013-03-01 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Stewie, World's Longest Cat, Dies From Cancer (PHOTO, VIDEO)". Huffingtonpost.com. 6 February 2013. http://www.huffingtonpost.com/2013/02/06/stewie-worlds-longest-cat-dead-cancer_n_2629533.html. பார்த்த நாள்: 2013-03-01. 
  3. "RIP Stewie: World's longest cat passes away - 2 - - Latest news". Guinness World Records. 2013-03-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவி_(பூனை)&oldid=3321047" இருந்து மீள்விக்கப்பட்டது