ஸ்டீவன் ஆர். மெக்குயின்
Jump to navigation
Jump to search
ஸ்டீவன் ஆர். மெக்குயின் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஸ்டீவன் சாட்விக் மெக்குயின் சூலை 13, 1988 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், விளம்பர நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2005–நடப்பு |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தி வாம்பயர் டைரீஸ் |
பெற்றோர் | சாட் மெக்குயின் சடசியா ராபிடைல்லே |
உறவினர்கள் | ஸ்டீவ் மெக்குயின் (தாத்தா) நெய்லே ஆடம்ஸ் (பாட்டி) லுக் ராபிடைல்லே (மாற்றாந் தகப்பன்) என்றீக் இக்லெசியாசு (இரண்டாவது உறவினர் - தந்தைவழி பாட்டியின் வரிசையில்) |
ஸ்டீவன் ஆர். மெக்குயின் (Steven Chadwick McQueen, பிறப்பு: ஜூலை 13, 1988) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர். இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் ஜெர்மி கில்பர்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் மினிட்மென், பிரன்ஹா 3டி போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
மெக்குயின் 13, ஜூலை, 1988ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவரின் தந்தை சாட் மெக்குயின் ஒரு நடிகர் மற்றும் தாயார் சடசியா ராபிடைல்லே இவரும் ஒரு நடிகை ஆவார்.
திரைப்படங்கள்[தொகு]
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புக்கள் |
---|---|---|---|
2006 | கிளப் சோடா | தி கிட் | குறும்படம் |
2008 | மினிட்மென் | டெரெக் | டிஸ்னி சேனல் திரைப்படம் |
அமெரிக்கன் பிரேக்டவுன் | தி கிட் | குறும்படம் | |
2010 | பிரன்ஹா 3டி | ஜேக் ஃபாரஸ்ட் | முக்கிய பாத்திரம் |
சின்னத்திரை[தொகு]
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2005 | த்ரெஷோல்டு | ஜோர்டான் பீட்டர்ஸ் | |
2005–2006 | எவர்வூத் | கைல் ஹண்டர் | 7 அத்தியாயங்கள் |
2008 | Numb3rs | கிரேக் எஸ்றா | அத்தியாயம்: அடோமிக் நோ.33 |
வித் அவுட் அ ற்றசே | வில் டன்கன் | ||
சிஎஸ்ஐ: மியாமி | கீத் வால்ஷ் | அத்தியாயம்: கோனே பேபி கோனே | |
2009–தொடக்கம் | தி வாம்பயர் டைரீஸ் | ஜெர்மி கில்பர்ட் | முதன்மை நடிகர் |
வெளி இணைப்புகள்[தொகு]
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Steven R. McQueen
- {{Twitter}} template missing ID and not present in Wikidata.