ஸ்டான்லி ஜயசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்டான்லி ஜயசிங்க (Stanley Jayasinghe, சனவரி 19 1931), இலங்கை பதுளைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 144 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1949-1969 ஆண்டில், இலங்கை துடுப்பாட்டக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டான்லி_ஜயசிங்க&oldid=2214311" இருந்து மீள்விக்கப்பட்டது