ஸ்டாண்டர்டு பட்டாசு இராஜரத்தினம் மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்டாண்டர்டு பட்டாசு இராஜரத்தினம் மகளிர் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1968
அமைவிடம்சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகர்புறம்
சேர்ப்புமதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.sfrcollege.org/

ஸ்டாண்டர்ட் பட்டாசு ராஜரத்தினம் பெண்கள் கல்லூரி (Standard Fireworks Rajaratnam College for Women, SFR) என்பது தமிழ்நாட்டின், சிவகாசியில் அமைந்துள்ள பெண்களுக்கான ஒரு கல்லூரி ஆகும். இது 1968 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

 • இயற்பியல்
 • வேதியியல்
 • கணிதம்
 • கணினி பயன்பாடு
 • தாவரவியல்
 • விலங்கியல்
 • நுண்ணுயிரியல்
 • ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

 • தமிழ்
 • ஆங்கிலம்
 • பொருளியல்
 • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]