ஸ்கோபஸ் மலை
ஸ்கோபஸ் மலை | |
---|---|
הַר הַצּוֹפִים, Har HaTsofim | |
![]() | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 826 m (2,710 ft) |
புவியியல் | |
அமைவிடம் | யெருசலேம் |
மூலத் தொடர் | யூதேயா மலைகள் |
ஸ்கோபஸ் மலை (Mount Scopus, எபிரேயம் הַר הַצּוֹפִים (Har HaTsofim), அரபு மொழி: جبل المشارف, Ǧabal al-Mašārif, lit. "Mount Lookout"), جبل المشهد Ǧabal al-Mašhad, جبل الصوانة) ஆனது வடகிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு மலையாகும் (உயரம்: கடல் மட்டத்திலிருந்து 2710 அடி அல்லது 826 மீட்டர் ). 1948 அரபு - இசுரேல் போரின் காரணமாக ஸ்கோபஸ் மலையானது ஐக்கிய நாடுகள் சபையால் பாதுகாக்கப்பட்ட, ஜோர்தானால் நிர்வகிக்கப்பட்ட பகுதியினால் சூழப்பட்ட இஸ்ரேலின் பகுதியாக 1967 ஆம் ஆண்டு ஆறு நாள் போர் வரை இருந்தது. தற்போது ஜெருசலேம் நகரின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
படத் தொகுப்பு[தொகு]
ஸ்கோபஸ் மலையில் அமைந்துள்ள கட்டமைப்புக்கள் சில:
வெளி இணைப்புக்கள்[தொகு]
- Mount Scopus - The Hebrew University பரணிடப்பட்டது 2012-06-17 at the வந்தவழி இயந்திரம்
- Mount Scopus - The Brigham Young University
- Jerusalem Photos Portal - Mount Scopus