உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்கை சிட்டி (சங்சா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்கை சிட்டி
Sky City
天空城市 (Tiānkōng chéngshì)
ஓவியரின் கற்பனையில் ஸ்கை சிட்டி
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைதிட்டமிடப்பட்டுள்ளது
வகைகலப்பு பாவனை
கட்டிடக்கலை பாணிSupertall skyscraper
இடம்சங்சா, குனான், சீனா
கட்டுமான ஆரம்பம்அறிவிக்கப்படவுள்ளது (சூலை 20, 2013 இல் ஆரம்ப நிகழ்வு)
மதிப்பிடப்பட்ட நிறைவுசூன் 2014 (அறிவிக்கப்பட்டது)
செலவு¥ 9 பில்லியன்[2]
உரிமையாளர்Broad Sustainable Building
மேலாண்மைBroad Sustainable Building
உயரம்
கட்டிடக்கலை838 m (2,749 அடி)[1]
கூரை727 m (2,385 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
அமைப்பு முறைPrefabricated modular
தள எண்ணிக்கை202
நிலத்திற்கு கீழ் 6
தளப்பரப்பு1,050,000 m2 (11,302,106 sq ft)
உயர்த்திகள்93
வடிவமைப்பும் கட்டுமானமும்
மேம்பாட்டாளர்Broad Sustainable Building
முதன்மை ஒப்பந்தகாரர்சீன ரெச கட்டட பொறியியல்
மேற்கோள்கள்
[3][4][5][6]

ஸ்கை சிட்டி (Sky City, எளிய சீனம்: 天空城市பின்யின்: tiānkōng chéngshì), அல்லது ஸ்கை சிட்டி வன் (Sky City One) என்பது 838 மீ (2,749 அடி)[1] உயரத்திற்கு கட்ட திட்டமிடப்பட்டுள்ள தென் மத்திய சீனாவின் குனானிலுள்ள சங்சா நகரிலுள்ள வானளாவி ஆகும்.[7] இந்த நிகழ்ச்சித் திட்டம் தற்போது சூழல் மதிப்பீட்டில் உள்ளது.[8] கட்டுமானம் மேற்கொள்பவர்கள் கட்டிமுடிக்க 90 நாட்கள் தேவையென கணக்கிட்டுள்ளனர்.[9][10] ஆனால் இது கட்டுமான இட வேலைக்கு முன்னான வேலைகளைச் செய்வதற்கான 120 நாட்கள் இக்கணக்கில் கொள்ளாது. மொத்தம் 210 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது.[11] முன் கட்டட வேலைகள் அரசாங்க ஒழுங்கு தேவைகள் நிமித்தம் மேலதிக அனுமதிக்காக ஆகஸ்டு 2013 இல் நிறுத்தப்பட்டது.[12] இந்நிகழ்ச்சித் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு திட்டமிட்டவாறு நிறைவேறினால், இது தற்போதைய உயரமான கட்டடமாக துபாயிலுள்ள புர்ஜ் கலிஃபாவுக்குப் பதிலாக 10 m (33 அடி) மேலதிக உயரத்தினால் உலகிலுள்ள உயரம் கூடிய கட்டடமாகிவிடும்.[12]

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 "Why Sky City?" (PDF). Broad Group. 20 July 2013. Archived from the original (PDF) on 12 ஏப்ரல் 2015. Retrieved 18 August 2013.
  2. Liu, Evie (July 25, 2013). "Sky City China: China Starts Work On World's Tallest Building". CNN. Retrieved August 23, 2013.
  3. "Broad Global | 远大集团". Bsb.broad.com. Archived from the original on 2013-05-11. Retrieved 2012-12-07.
  4. "Broad Global | 远大集团". Bsb.broad.com. Archived from the original on 2013-06-07. Retrieved 2012-12-07.
  5. China builds 'world's tallest building'- China.org.cn
  6. Global Wellbeing: Huilongzhou Village is witnessing a paradigm shift
  7. Chang, Gordon G. (2012-06-17). "Visit China's Changsha, See World's Tallest Building". Forbes.com. Retrieved 2012-06-29.
  8. "長沙世界第一高樓"天空城市"開始環評 Changsha's World's Tallest Building "Sky City" begins environmental assessment". China.com.cn. 2013-09-04. Retrieved 2013-11-13.
  9. Holloway, James (18 June 2012). "World's tallest building to be built in only 90 days". Gizmag.
  10. "Sky City: China plans world's tallest building". CNN. 11 June 2012.
  11. "World's tallest tower in China will be ready by March 2014". emirates247.com. 2013-06-17. Retrieved 2013-06-17.
  12. 12.0 12.1 Keith Bradsher (August 28, 2013). "Across China, Skyscrapers Brush the Heavens". த நியூயார்க் டைம்ஸ்: p. B1. http://www.nytimes.com/2013/08/28/realestate/commercial/across-china-skyscrapers-brush-the-heavens.html. பார்த்த நாள்: August 30, 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கை_சிட்டி_(சங்சா)&oldid=3777981" இலிருந்து மீள்விக்கப்பட்டது