ஸ்காட் ஸ்டைரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்காட் ஸ்டைரிஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஸ்காட் பேர்னாட் ஸ்டைரிஸ்
பட்டப்பெயர்பிகி
உயரம்6 ft 0 in (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 221)சூன் 28 2002 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுநவம்பர் 16 2007 எ தென்னாபிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 111)நவம்பர் 5 1999 எ இந்தியா
கடைசி ஒநாபநவம்பர் 9 2009 எ பாக்கிஸ்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 29 160 126 296
ஓட்டங்கள் 1,586 3,743 5,964 7,163
மட்டையாட்ட சராசரி 36.04 31.99 31.22 33.00
100கள்/50கள் 5/6 4/23 10/29 5/48
அதியுயர் ஓட்டம் 170 141 212* 141
வீசிய பந்துகள் 1,960 5,337 12,657 10,769
வீழ்த்தல்கள் 20 125 203 279
பந்துவீச்சு சராசரி 50.75 33.84 31.29 29.72
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 9 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 3/28 6/25 6/32 6/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
23/– 63/– 100/– 113/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 12 2009

ஸ்காட் பேர்னாட் ஸ்டைரிஸ் (Scott Bernard Styris, பிறப்பு: சூலை 10, 1975), நியூசிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்காட்_ஸ்டைரிஸ்&oldid=2714183" இருந்து மீள்விக்கப்பட்டது