உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்காட் அட்கின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்காட் அட்கின்ஸ்
பிறப்புஸ்காட் எட்வர்ட் அட்கின்ஸ்
17 சூன் 1976 ( 1976 -06-17) (அகவை 48)
சுட்டன் கோல்டுபீல்டு, பர்மிங்காம், இங்கிலாந்து
பணிநடிகர்
தற்காப்பு கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1997- அறிமுகம்
உயரம்5 ft 11 in (1.81 m)
எடை165 lb (75 kg)
வலைத்தளம்
www.scottadkins.com

ஸ்காட் அட்கின்ஸ் (Scott Adkins, பிறப்பு: ஜூன் 17, 1976) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் மற்றும் தற்காப்புக் கலைஞர். இவர் த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஸ்காட் அட்கின்ஸ் ஜூன் 17ம், 1976ம் ஆண்டு அன்று, சுட்டன் கோல்டுபீல்டு, இங்கிலாந்து ல் பிறந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்காட்_அட்கின்ஸ்&oldid=2721482" இலிருந்து மீள்விக்கப்பட்டது